கலைப்பயணம்

கலைஞரின் கலைப்பயணம்…

படைப்புகள்

கலைஞர்  75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். மேலும் “நண்பனுக்கு”, “உடன்பிறப்பே” என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

திரைப்படத் துறைப் பங்களிப்புகள்

கலைஞர் மு. கருணாநிதி தமிழ்த் திரைப்படவுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவராவார். கருணாநிதி தனது 17 வயதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்தார்.

கதை ,வசனம் எழுதிய திரைப்படங்கள்

ராஜகுமாரி (திரைப்படம்) (1947)

அபிமன்யு (திரைப்படம்) (1948)

மந்திரி குமாரி (1950)

மருதநாட்டு இளவரசி(1950)

தேவகி (1951)

மணமகள் (1951)

பராசக்தி (1952)

பணம் (1952)

திரும்பிப்பார் (1953)

நாம் (1953)

மனோகரா (1954)

அம்மையப்பன் (1954)

மலைக்கள்ளன் (1954)

ராஜா ராணி (1956)

புதுமைப்பித்தன் (1957)

புதையல் (1957)

குறவஞ்சி (1960)

எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)

அரசிளங்குமரி (1961)

தாயில்லா பிள்ளை (1961)

இருவர் உள்ளம் (1963)

காஞ்சித்தலைவன் (1963)

பூம்புகார் (1964)

பூமாலை (1965)

அவன்பித்தனா? (1966)

மணிமகுடம் (1966)

மறக்க முடியுமா (1966)

தங்கத் தம்பி (1967)

வாலிப விருந்து (1967)

பிள்ளையோ பிள்ளை (1972)

கண்ணம்மா (1972)

பூக்காரி (1973)

அணையா விளக்கு (1975)

வண்டிக்காரன் மகன் (1978)

நெஞ்சுக்கு நீதி (1979)

ஆடு பாம்பே (1979)

காலம் பதில் சொல்லும் (1980)

குலக்கொழுந்து (1981)

மாடி வீட்டு ஏழை (1981)

தூக்குமேடை (1981)

இதுஎங்கநாடு

திருட்டு ராஜாக்கள் (1984)

காவல் கைதிகள் (1984)

குற்றவாளிகள் (1984)

காகிதஓடம்

பாலைவன ரோஜாக்கள் (1985)

நீதிக்குத் தண்டனை (1987)

ஒரேரத்தம்

வீரன் வேலுத்தம்பி (1987)

சட்டம் ஒரு விளையாட்டு

புயல் பாடும் பாட்டு

மக்கள் ஆணையிட்டால்

பாசப் பறவைகள்

பாடாத தேனீக்கள்

தென்றல் சுடும் (1989)

நியாய தாராசு (1989)

பொறுத்தது போதும் (1989)

பாசமழை (1989)

காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)

மதுரை மீனாட்சி (1993)

புதிய பரவசம் (1996)

பெண் சிங்கம் (2010)

உளியின் ஒசை(2010)

இளைஞன் (2011)

பாச கிளிகள்(2016)

மண்ணின் மைந்தன்

புதிய பராசக்தி

நீதிக்கு தண்டனை

பாசப் பறவைகள்

பாடாத தேனீக்கள்

பாலைவனப்பூக்கள்

உளியின் ஓசை

பொன்னர் சங்கர்

திரைக்கதை ,வசனம் எழுதிய திரைப்படங்கள்

பணம் (1952)

எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)

வசனம் எழுதிய திரைப்படங்கள்

ராஜகுமாரி (1947)

மலைக்கள்ளன் (1954)

ரங்கோன் ராதா (1956)

அரசிளங்குமரி (1961)

திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:

ஊருக்கு உழைப்பவண்டி – மந்திரிகுமாரி

இல்வாழ்வினிலே ஒளி.. – பராசக்தி

பூமாலை நீயே – பராசக்தி

பேசும் யாழே பெண்மானே – நாம்

மணிப்புறா புது மணிப்புறா – ராஜா ராணி

பூனை கண்ணை மூடி – ராஜா ராணி

ஆயர்பாடி கண்ணா நீ – ரங்கோன் ராதா

பொதுநலம் என்றம் – ரங்கோன் ராதா

அலையிருக்குது கடலிலே – குறவஞ்சி

வெல்க நாடு வெல்க நாடு – காஞ்சித்தலைவன்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற – பூம்புகார்

கன்னம் கன்னம் – பூமாலை

காகித ஓடம் – மறக்கமுடியுமா

ஒண்ணு கொடுத்தா – மறக்கமுடியுமா

நெஞ்சுக்கு நீதியும் – நெஞ்சுக்கு நீதி

திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்

பொன்னர் சங்கர் எனும் பெயரில் கருணாநிதி எழுதிய கதை நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர் சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.